எங்கள் இயக்க எல்லை

இன்று Akshaya Patra இந்தியாவின் 12 மாநிலங்களில் பரந்துள்ள 33 இருப்பிடங்களிலுள்ள 1,675,008 சிறுவர்களைச் சென்றடைகிறது, இது ஒவ்வொரு பள்ளி நாளிலும் சுவையான, ஊட்டச்சத்துள்ள, புதிதாகச் சமைத்த மதிய உணவுகளை அவர்களிற்கு வழங்குகிறது. தற்போது, 2020 ஆம் ஆண்டிற்கு முன் 5  மில்லியன் சிறுவர்களிற்கு உணவூட்டுகின்ற எங்கள் நோக்கத்தைப் பூர்த்திசெய்ய இலக்கு வைக்கும் அதேவேளை, நாட்டிலுள்ள 13,839 பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு இருப்பிடத்திலும் எங்கள் இயக்கங்கள் பற்றி மேலும் கண்டறிவதற்கு குறிப்பிட்ட மாநிலத்தின் மீது கிளிக் செய்க.

மாநிலம் / இருப்பிடம் சிறுவர்களின் எண்ணிக்கை பள்ளிகளின் எண்ணிக்கை சமையலறையின் வகை
ஆந்திரப் பிரதேசம் 74,409 370  
விசாகப்பட்டினம் 21,850 91 மையப்படுத்திய சமையலறை
காக்கிநாடா 11,491 27 மையப்படுத்திய சமையலறை
மங்களகிரி 16,068 172 மையப்படுத்திய சமையலறை
மங்களகிரி 25,000 80 மையப்படுத்திய சமையலறை
அசாம் 47,249 607  
குவஹாத்தி 47,249 607 மையப்படுத்திய சமையலறை
சட்டீஸ்கர் 29,835 192  
பிலாய் 29,835 192 மையப்படுத்திய சமையலறை
குஜராத் 392,255 1,531  
காந்திநகர் 115,578 522 மையப்படுத்திய சமையலறை
வதோதரா 107,838 616 மையப்படுத்திய சமையலறை
சூரத் 143,293 337 மையப்படுத்திய சமையலறை
பாவ்நகர் 25,546 56 மையப்படுத்திய சமையலறை
கர்நாடகா 486,046 2,968  
பெங்களூரு- HK ஹில் 96,635 635 மையப்படுத்திய சமையலறை
பெங்களூரு-வசந்தபுரம் 101,619 646 மையப்படுத்திய சமையலறை
பெல்லாரி 111,333 577 மையப்படுத்திய சமையலறை
ஹுப்லி 136,111 807 மையப்படுத்திய சமையலறை
மங்களூர் 17,024 139 மையப்படுத்திய சமையலறை
மைசூர் 23,450 164 மையப்படுத்திய சமையலறைn
ஒரிசா 180,140 1,840  
புவனேஸ்வர் 58,087 417 மையப்படுத்திய சமையலறை
புரி 49,078 661 மையப்படுத்திய சமையலறை
நயகார் 23,976 342 பரவலாக்கிய சமையலறை
ரூர்கேலா 48,999 420 மையப்படுத்திய சமையலறை
ராஜஸ்தான் 170,723 2,672  
ஜெய்ப்பூர் 102,352 1,624 மையப்படுத்திய சமையலறை
நாத்வாரா 28,009 561 மையப்படுத்திய சமையலறை
பாரன் 11,020 155 பரவலாக்கிய சமையலறை
ஜோத்பூர் 13,109 140 மையப்படுத்திய சமையலறை
அஜ்மீர் 16,233 192 மையப்படுத்திய சமையலறை
மகாராஷ்டிரா 11,594 74  
நாக்பூர் 5,728 48 மையப்படுத்திய சமையலறை
தானே 5,866 26 மையப்படுத்திய சமையலறை
தமிழ் நாடு 731 1  
சென்னை 731 1 மையப்படுத்திய சமையலறை
தெலுங்கானா 69,420 561  
ஹைதெராபாத் 62,020 463 மையப்படுத்திய சமையலறை
நர்சிங் 7,400 98 மையப்படுத்திய சமையலறை
திரிபுரா 800 2  
காஷிர்ஆம்ப்ஆர் 800 2 மையப்படுத்திய சமையலறை
உத்தரப் பிரதேசம் 211,680 3,021  
விருந்தாவன் 120,262 2,010 மையப்படுத்திய சமையலறை
லக்னோ 91,418 1,011 மையப்படுத்திய சமையலறை
மொத்தம் 1,675,008 13,839
 

Share this post

Note : "This site is best viewed in IE 9 and above, Firefox and Chrome"

`