பரவலாக்கிய சமையலறை

பரவலாக்கிய சமையலறைகள், பெரிய உட்கட்டுமானத்தை விருத்திசெய்வதைக் கடினமாக்குகின்ற புவியியல்சார் நிலப்பரப்பும் ஒழுங்கில்லாத சாலை இணைப்பும் உள்ள இருப்பிடங்களில் அமைக்கப்படுகின்றன. இச்சமையலறைகள் பெண்கள் சுய உதவிக் குழுக்களால் (எஸ்.எச்.ஜிகள்) நடத்தப்படுகின்றன, இவர்கள் Akshaya Patraஇன் வழிகாட்டலின் கீழ் சமைக்கும் செயல்பாட்டை மேற்கொள்கிறார்கள்.

இக்குழுக்களின் உறுப்பினர்களிற்கு Akshaya Patraஇன் சமையலறைச் செயல்கள் மற்றும் இயக்கங்கள் பிரிவில் பயிற்சியளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள், சிறுவர்களின் மதிய உணவில் பாதுகாப்பான, ஊட்டச்சத்துள்ள உணவே அவர்களிற்கு வழங்கப்படுகிறது என்பதை உறுதிசெய்வதற்கு Akshaya Patraபிரதிநிதிகளால் கண்காணிக்கப்படுகிறார்கள்.

The Best Way to Make a Difference in the Lives of Others