பரவலாக்கிய சமையலறை

Akshaya Patraமையப்படுத்திய சமையலறைகள் பெரிய அளவிலான உணவூட்டலை, தனிச்சிறப்பாக நாளொன்றிற்கு 1,00,000 வரையான மதிய உணவுகளை மேற்கொள்வதற்குரிய கொள்திறம் உடையவை. ஒவ்வொரு சமையலறையும் உணவின் பாதுகாப்பான கையாளுகை, தயாரிப்பு மற்றும் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கென உணவுப் பாதுகாப்பு மேலாண்மை முறைகளைப் பயன்படுத்துகின்றன.

இந்த அதிகளவில் இயந்தியமயமாக்கப்பட்ட அலகுகளைப் பயன்படுத்துவதால், Akshaya Patraஆல் உணவுடன் நேரடியாக மனிதரின் தொடுகையைக் குறைப்பதன் மூலம் அதியுயர் சுகாதார நிலைகளை அடையக்கூடியதாக உள்ளது. சமைத்த பிறகு, உணவு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கொள்கலன்களில் பொதி செய்யப்பட்டு, பயனடைகின்ற பள்ளிகளிற்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக குறிப்பிட்ட பள்ளிக்கென செய்யப்பட்ட உணவு விநியோக வாகனங்களில் ஏற்றப்படுவதற்கு கன்வேயர் பெல்டுகள் வழியாக அனுப்பப்படுகின்றன.

The Best Way to Make a Difference in the Lives of Others